ஹரித்துவாரில் களைகட்டிய கும்பமேளா கொண்டாட்டம் - திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே புனித நீராடல்

Apr 12 2021 9:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில், கும்பமேளா திருவிழாவையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் இன்று புனித நீராடினர்.

ஹரித்துவாரில், கங்கை நதிக்கரையில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். அப்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடுவர். கடைசியாக, 2010-ம் ஆண்டு கும்பமேளா நடைபெற்றது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, ஹரித்துவாரில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கும்பமேளா நடைபெறும் என்றும், இதில் பங்கேற்க வருபவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில், காலை 7 மணி வ‌ரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00