ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மாசித் திருவிழா

Mar 7 2021 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மாசி திருவிழாவின் நான்காம் நாளான இன்று சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினார். பின்னர் திருக்கோயில் வாசலில் மண்டகப்படி ஒளி வழிபாடு முடிந்து சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள், தங்க சிம்ம வாகனத்திலும் ராமேஸ்வரம் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00