அய்யா வைகுண்டர் தலைமைப்பதி தைவிழா கொடியேற்றம் - 11 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் 25-ம் தேதி தேரோட்டம்

Jan 15 2021 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

அய்யா வைகுண்டசாமி நடை​ அதிகாலை திறக்‍கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடையும், கொடியேற்றமும் நடைபெற்றது. பக்தர்கள் தலைப்பாகையுடன், காவி நிற உடை அணிந்து பக்தி முழக்‍கமிட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டனர்.

11 நாட்கள் நடைபெற்ற அய்யா வைகுண்டர் தைவிழாவில் நாள்தோறும் வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, சமய சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வரும் 25-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00