சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை - பொன்னம்பல மேட்டில் தோன்றிய ஜோதியை பரவசத்துடன் தரிசித்த பக்தர்கள்

Jan 15 2021 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஜயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை நடைபெற்றது. மாலை 6.43 மணிக்கு, மூன்று முறை மகர ஜோதி தோன்றி மறைந்தது. பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். ஆனால், கொரோனா தொற்று காரணமாக, தற்போது, நாள் ஒன்றிற்கு ஐந்தாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. அதன்படி மகர ஜோதி பூஜையிலும் ஐந்தாயிரம் பக்‍தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முன்னதாக பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில், 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00