கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் 3 ஆயிரம் பொம்மைகளை கொண்டு கொலு கண்காட்சி

Oct 18 2020 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் 3 ஆயிரம் பொம்மைகளை கொண்டு கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. 50 அடி நீளத்தில் 20 அடி அகலத்தில் அமைக்கப்பட்ட இடத்தில் 21 படிக்கட்டுகளைக் கொண்டு கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன், வள்ளி தெய்வானை, சிவன், பார்வதி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என 3 ஆயிரம் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00