மதுரையில் குறமகள் வள்ளி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு - சங்க இலக்கியபடி 20 ஆண்டுகளாக விழா எடுக்கும் குறவர் இன மக்கள்

Oct 17 2020 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், குறமகள் வள்ளி ஆலயத்தில், குறவர் இன மக்கள் விழா எடுத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மதுரை மாவட்டம் எல்லிஸ்நகர் பகுதியில், ஆதி தொல் பழங்குடி குறவர் இனத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் குலதெய்வமாக வணங்கக்கூடிய தமிழ் கடவுள் முருகனின் மனைவியான குறமகள் வள்ளி அம்மனுக்கு தனி ஆலயம் அமைத்துள்ளனர். சங்ககால இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள குறிஞ்சி நிலத்தில் வாழக்குடிய குறவர் இன மக்களுடைய ஆதி வழிபாட்டை அப்பகுதி மக்கள் வருடந்தோறும் இக்கோவிலில் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதில் பாரம்பரிய மரபுப்படி குரவைக் கூத்து, வேலன் வெறியாட்டு நிகழ்ச்சியோடு, வனங்களில் விளையக்கூடிய உணவுகளான தேன், தினை மாவு, நவதானியங்கள் படையலிட்டு வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00