திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்

Oct 17 2020 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி இன்று சின்னசேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 2-ம் நாளான இன்று, காலை உற்சவர் மலையப்பசுவாமி சின்னசேஷ வாகன சேவை, கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது. உற்சவருக்கு தீபாராதனை மற்றும் நைவேதியம் நடைபெற்றதுடன், திவ்ய பிரபந்த பாராயணம், வேத மந்திரம் முழக்கங்களும் இடம்பெற்றன. இன்றிரவு ஹம்ச வாகன சேவை நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00