நாளை வானில் நிகழும் அரிய கங்கண சூரிய கிரகணம் - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் ரத்து

Jun 20 2020 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாளை கங்கண சூரிய கிரகணம் நிகழவிருப்பதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது.

மிகவும் அரிய கங்கண சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. சவுதி அரேபியா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் இதனை பொதுமக்கள் பார்க்க முடியும். இந்தியாவில், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப். உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் கங்கண சூரிய கிரகணத்தை பார்க்கலாம். சென்னையை பொறுத்தவரை சூரியனின் 34 சதவீத பரப்பை சந்திரன் மறைப்பதை பார்க்க முடியும் என பெரியார் அறிவியல் மைய வல்லுனர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் நாளை காலை 10.20க்கு தொடங்கி மதியம் 1.45 வரை இந்த கிரகணம் நீடிக்கும். இதை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை ஏழுமலையான் திருக்கோயிலில் நாளை பக்‍தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00