அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் பணி நாளை சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

Jun 9 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணி, சிறப்பு பூஜைகளுடன் நாளை தொடங்க உள்ளது.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, ராமர் கோவிலை கட்ட ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற பெயரில், அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமானப் பணி நாளை தொடங்குகிறது. காலை 8 மணிக்கு, ராம ஜன்மபூமியில் உள்ள, குபேர திலா கோவிலில், சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும், சிறப்பு பூஜைகள் முடிந்த பின், அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00