புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் நாளை முதல் திருமணம் நடத்தலாம் - கேரள மாநில அரசு அறிவிப்பு

Jun 3 2020 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் திருமணம் நடத்த அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 60 திருமணங்கள் நடத்தலாம் என்றும், காலை 5 மணு முதல் 12 மணி வரை திருமணங்கள் நடைபெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளது. இக்கோயிலில் திருமணம் செய்பவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றிதழை புகைப்படத்துடன் வழங்க வேண்டும் என்றும் குருவாயூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00