ஊரடங்கு உத்தரவால் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா ஒத்திவைப்பு

Apr 5 2020 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறவிருந்த பிரசித்திப் பெற்ற அறுபத்து மூவர் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரசித்திபெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பங்குனி பெருவிழா மார்ச் 29ம் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பங்குனி பெருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் பங்குனி பெருவிழா எனும் அறுபத்து மூவர் திருவிழா நடைபெறாமல் ஒத்திவைப்பது இதுவே முதன்முறை என அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் திரு.நடராஜன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00