காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா : வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா

Feb 28 2020 9:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோத்ஸவ விழாவின் முதல்நாளான இன்று, வெள்ளி ரிஷப வாகனத்தில் காமாட்சியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காமாட்சியம்மன் அம்மன் குங்குமப்பூ, செவ்வந்திப்பூ மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00