தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவிலில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்றம்

Feb 26 2020 7:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில் மாசிமக தேரோட்டம், வரும் மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஞானாம்பிகை திருக்கோவிலில் உள்ள கொடி மரத்தில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர், கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் தங்களது கைகளில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00