கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் தொடங்கியது - பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Feb 20 2020 9:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது.

மஹா சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஒட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் சிவாலயமான முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து காவி உடை உடுத்திய பக்தர்கள் கையில் விசறியுடன் கோவிந்தா! கோபாலா!! என்ற பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டத்தை தொடங்கினர். இரவு முழுவதும் அனைத்து சிவாலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் நாளை மாலையில் 12-வது சிவாலயமான சஙக்ர நாராயணர் கோயிலில் ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துகுடி மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகாசிவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00