தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு - தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என கிறிஸ்தவ போதகர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Feb 18 2020 10:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என தாம்பரத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ போதகர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் 100 க்கும் மேற்பட்ட கிறித்தவ தேவாலைய போதகர்கள் கலந்துக்கொண்ட கருத்தரங்கில், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்கள் முலம் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ஏற்படக்கூடிய நெருக்கடி என்கிற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. இதில் ஜனநாயக குடிமக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் போதகர் ஜான் ஜெயகரன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டவர்கள் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்கள் குறித்து பேசினர். அதன் பின்னர் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் என மக்கள் பிரச்சனைகளை கண்டு தனிமை படுத்துகொள்ளாமல் தமிழன், திராவிடன், இந்தியன், தொழில்புரிபவன், வரிசெலுத்துபவன் என்கிற பல்வேறு பண்முக தன்மைகளை உணர்ந்து செயல்படவேண்டும், கேட்டுக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00