பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் ரத்தின வேலுடன் தரிசனம் : ரத்தினவேல் மற்றும் காவடிகளுக்கு சிறப்புப் பூஜைகள்

Feb 11 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் ரத்தின வேலுடன் மலைக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த காவடிகள் அனைத்தும் ரதவீதியில் உள்ள மடத்தில் வைக்கப்பட்டு ரத்தினவேல் மற்றும் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தைப்பூசத் தேரோட்டம் முடிந்த பின்னர் மலைக்கு சென்று ரத்தினவேலுடன் தங்கள் காவடிகளை பழனியாண்டவருக்கு செலுத்தினர். காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நகரத்தார் சமூகத்தினர் காவடிகள் சுமந்தபடி பாதயாத்திரையாக வருவது சுமார் 400 ஆண்டுகால பெருமை மிக்கதாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00