வேளாங்கண்ணி பேராலய கோவில் திருவிழாவையொட்டி, முன் ஏற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

Jul 22 2014 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தின் ஆண்டுத்திருவிழா அடுத்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், இதற்கான முன் ஏற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு.து. முனுசாமி தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், 50 இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, போலீஸ் பாதுகாப்பு, தீயணைப்புத்துறை, கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல், போக்குவரத்து வசதிக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00