Jaya Tv News
Jaya TV
|
Jaya MAX
|
Jaya PLUS
|
J MOVIE
|
FeedBack
|
LINKS
RIO_16122022
RIO_15012020
RIO DPO Amended PR30102019
RIO AGREEMENT-TRAI
DAS AGREEMENT
DAS-SD
DAS-HD
DAS-RIO
DAO-RIO
DTH RIO
MSO APPLICATION FORM
CHANNEL TARIFF
FB
TW
YT
Member Login
Username :
*
Password :
*
New User
Forgot Password ?
முகப்பு
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
ஆன்மீகம்
சிறப்பு செய்திகள்
வீடியோக்கள்
மொபைலுக்கு
மதுரையில் நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரம் : மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது காவல்துறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிடுகிடுவென உயரும் பூக்கள் விலை : மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.3,000-க்கு விற்பனை
சென்னையில் கடும் புகை மூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் இயக்குவதில் சிரமம்... தண்டவாளங்கள் முழுவதும் புகை சூழ்ந்துள்ளதால் மின்சார ரயில்கள் இயக்கமும் பாதிப்பு
சென்னையில் கடும் புகை மூட்டத்தால் சாலை விபத்தில் சிக்கும் வாகனங்கள் : மதுரவாயலில் லோடு வேன் விபத்தில் சிக்கியதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
போகி கொண்டாட்டத்தால் சூழ்ந்த புகைமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 50 விமானங்களின் சேவை பாதிப்பு... தரை இறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிங்கப்பூர், லண்டன் விமானங்கள்
போகி பண்டிகை காரணமாக சென்னையில் பெருங்குடியில் அபாயகரத்தை எட்டிய காற்று மாசு : காற்றின் தரக்குறியீடு 306 ஆக பதிவானதால் மக்கள் அவதி
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல புறப்பட்ட மக்கள்... போதிய பேருந்துகள் இல்லாததால் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் காத்து கிடந்து தவிப்பு
போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் அடர் பனியுடன் கடும் புகைமூட்டம்... எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட போகி பண்டிகை : பழையனவற்றை எரித்து புதியனவற்றை எதிர்பார்க்கும் மக்கள்
தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் : சிறுவர்கள் மேளம் அடித்தும், பழைய பொருட்களை எரித்தும் உற்சாகம்
english-news
மேலும்
First
<<
1
>>
Last
Stay in Touch
Subscribe to our Newsletter
Daily News Alert
Weekly News Letter
English News Archive
Select Month
-select-
January
February
March
April
May
June
July
August
September
October
November
December
*