இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனுக்‍கு மேலும் ஒரு கவுரவம் - நடப்பாண்டில் கூகுளில் பாகிஸ்தானியர்களால் அதிகளவில் தேடப்பட்டவராக தேர்வு

Dec 12 2019 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

2019 ஆம் ஆண்டு கூகுளில் பாகிஸ்தானியர்களால் அதிகளவில் தேடப்பட்ட பிரபலமாக இந்திய விங் கமேண்டோ இந்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்‍கு பதிலடி கொடுக்‍கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை வன்வழியாக சென்று அழிக நடவடிக்‍கை மேற்கொண்ட போது இந்திய விங் கமாண்டோ அபிநந்தன் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் வசம் சிக்கினார். இந்திய அரசு அவரை ​மீட்டது. இச்சம்பவத்திற்கு பிறகு அபிநந்தன் குறித்த தகவலை பாகிஸ்தானியர்கள் கூகுளில் தேடி தேடி பார்த்துள்ளனர். இதேபோன்று பாலிவுட் திரைப்பட நடிகை சாரா அலிகானைப் பற்றியும், பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் கூகுளில் தேடிப் படித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00