திவால் நிலை, திவால் குறியீடு சட்டத்திருத்த மசோதா : நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

Dec 12 2019 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

திவால் நிலை மற்றும் திவால் குறியீடு இரண்டாவது சட்டத்திருத்தம் உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் மக்‍களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தொடரில், ஆயுத சட்டத்திருத்த மசோதா, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்ட மசோதா, இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா, திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு சட்ட ம‍சோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று, நாடாளுமன்ற மக்களவையில், பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், திவால் நிலை மற்றும் திவால் குறியீடு இரண்டாவது சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தி விளக்கமளிக்க உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00