குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : பதவியை ராஜினாமா செய்தார் மும்பை ஐ.பி.எஸ். அதிகாரி

Dec 12 2019 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மும்பையைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான், வங்கதேசம், அப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் காவல் துறை ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த திரு. அப்துர் ரஹ்மான் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக, சமூக வலைதளமான டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை பதிவு செய்யவே, இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00