பிற நெட்வொர்க்‍குகளுக்‍கு இலவச அழைப்புகள் : வோடபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அறிவிப்பு

Dec 7 2019 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

வோடபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மற்ற நெட்வொர்க் குரல் வழி அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளன. முன்பாக அறிவிக்கப்பட்ட FUP வரம்பை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் தொடர்ந்து FUP வரம்பை கடந்த பிறகு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. வோடபோன் ஐடியாவை தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி முதல் செயற்பாட்டுக்கு வந்த பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்டு பிளான்களில் ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் முற்றிலும் இலவசமாகவும், 28 நாட்கள் கொண்ட பிளான்களுக்கு ஆயிரம் நிமிடங்களும், 84 நாட்களுக்கு உள்ள பிளான்களுக்கு 3 ஆயிரம் நிமிடங்கள் மற்றும் 365 நாட்கள் கொண்ட பிளானில் 12 ஆயிரம் நிமிடங்கள் வரை மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு FUP வழங்கிய நிலையில், டிசம்பர் 6-ம் தேதி முதல் அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் எவ்விதமான கட்டணமுமின்றி தொடரும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00