'போக்சோ' குற்றவாளிகள் கருணை மனு தர உரிமையில்‌லை - குடியரசுத் த‌லைவர் ராம்நாத் கோவிந்த் திட்டவட்டம்

Dec 6 2019 7:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் குற்றவாளிகள், கருணை மனுக்கள் அளிக்க உரிமையில்லை என்று குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு, மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வினய் குமார் தாக்கல் செய்த கருணை மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம், சிரோஹியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பெண்கள் பாதுகாப்பு என்பது மிக முக்கிய பிரச்சனை என்றும், போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் குற்றவாளிகள், கருணை மனு அளிக்க உரிமையில்லை என்றும், கருணை மனுக்களை நாட‌ாளுமன்றமே ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00