நாட்டிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட மாநிலங்களில் தமிழகத்திற்கு 2வது இடம் - மத்திய அரசு தகவல்

Nov 22 2019 6:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட மாநிலங்களில், தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை குறித்த பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட மாநிலங்களில், மஹாராஷ்டிர மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும், பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், 1 லட்சத்து 73 ஆயிரத்து 384 பேர் உள்ளனர். இந்த பட்டியலில், தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில், 1 லட்சத்து 35 ஆயிரத்து 456 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் கர்நாடக மாநிலமும், நான்காவது இடத்தில் குஜராத் மாநிலமும், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலமும் உள்ளது. நாட்டிலேயே குறைவான மருத்துவர்களை கொண்ட மாநிலமாக, மிசோரம் உள்ளது. இந்த மாநிலத்தில், வெறும் 74 மருத்துவர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00