உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற 3 நாட்களில் அரசு பங்களாவை காலிசெய்தார் ரஞ்சன் கோகாய்

Nov 22 2019 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற திரு. ரஞ்சன் கோகோய், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை, ஓய்வு பெற்ற மூன்றே நாட்களில் காலி செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து திரு. ரஞ்சன் கோகோய், கடந்த 17ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஓய்வு பெற்ற மூன்றே நாட்களில், டெல்லியில், வி.வி.ஐ.பிக்கள் வசிக்கும் பகுதியான கிருஷ்ண மேனன் மார்க்கில், தனக்‍கு ஒதுக்‍கப்பட்டிருந்த அரசு பங்களாவை அவர் காலி செய்துள்ளார். பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள், தங்களின் அரசு பங்களாவை காலி செய்ய ஒரு மாத காலம் வரை அவகாசம் உள்ள நிலையில், ரஞ்சன் கோகாய், மூன்றே நாட்களில் காலி செய்து, அரசு உயர் அதிகாரிகளுக்‍கு முன்மாதிரியாக மாறியுள்ளார். இதற்கு முன்பு, முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், பணி ஓய்வு பெற்ற ஒரு வாரத்தில், அரசு பங்களாவை காலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00