சாலையோரத்தில் பாடல்களை பாடி பிரபல பாடகியாக உருவெடுத்துள்ள ராணு மண்டால் மேக்‍கப்பில் ஜொலிக்‍கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

Nov 19 2019 6:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாலையோரத்தில் பாடல்களை பாடி பிரபல பாடகியாக உருவெடுத்துள்ள ராணு மண்டால் மேக்‍கப்பில் ஜொலிக்‍கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் நாடியா ரயில் நிலையத்தில் ராணு மண்டால் என்பவர் இந்தி பாடல்களை பாடி உதவி கேட்டு வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதன்மூலம் அவர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். அவரது பாடலை கேட்ட சங்கர் மகாதேவன், அந்தப் பெண்ணுக்கு தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்தார். தொடர்ந்து அவருக்‍கு வாய்ப்புக்‍கள் குவிந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து அவரது வாழ்க்‍கை தலைகீழாக மாறியுள்ளது. அண்மையில் ஷாப்பிங் சென்ற ராணு மண்டாலைப் பார்த்த சிலர் அவருடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டனர். அதற்காக பெண் ஒருவர் தொட்டு அழைத்ததால், கோபமடைந்த ராணு மண்டால், அந்தப் பெண்ணை எச்சரித்தார். இதற்காக அவரை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். தற்போது மண்டால் மேக்‍கப்பில் ஜொலிக்‍கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00