முதல் அமைச்சரின் கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம் : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்

Nov 19 2019 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் வீடுகளுக்‍கு இலவசமாக கழிவு நீர் குழாய் இணைப்புக்‍களை வழங்கும் நோக்‍கில் முதல் அமைச்சரின் கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம் ஒன்றை மாநில அரசு தொடங்கியுள்ளது.

​பேருந்தில் பெண்களுக்‍கு இலவச பயணம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வரும் டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் வீடுகளுக்கு இலவசமாக கழிவுநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், கழிவுநீர் குழாய் இணைப்பு கேட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பித்தால், இலவசமாக இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பற்றிய அறிவிப்பை அறிமுகப்டுத்தி பேசிய முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் சில குடும்பங்கள் இன்னும் கழிவுநீர் குழாய் இணைப்புகளை பெறவில்லை என்றும், அவர்களுக்காக இலவச இணைப்புகளை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்தாகவும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00