இந்தியாவில் தயாரிக்‍கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைகோளை ஏந்திச் செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் - வரும் 25-ம் தேதி ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தகவல்

Nov 19 2019 2:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் தயாரக்‍கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் 13 வணிக நானோ வகை செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வரும் 25-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கார்டோசாட்-3 செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோளுடன் 13 வணிக நானோ வகை செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும் 74-வது ராக்கெட், இந்த விண்கலத்தை ஏந்திச் செல்கிறது. கார்டோசாட்-3 செயற்கைகோள், பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வு பணிக்காக மேம்படுத்த உதவும் என்றும், 13 நானோ வகை செயற்கைகோள்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவையாகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் கவுண்ட்டவுன் வரும் 23-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00