சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Nov 19 2019 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

உலகின் உயரமான போர்க்களமாகத் திகழும் சியாச்சின் பகுதி, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 19 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பனி படர்ந்த இந்த மலைப்பகுதி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.

சியாச்சின் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 8 வீரர்கள் வரை சிக்கியிருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்புக்குழுக்கள் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00