அமெரிக்க உயர்மட்டக் குழு அடுத்த வாரம் இந்தியா வருகை : இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்?

Nov 15 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அமெரிக்க உயர்மட்டக் குழு, அடுத்த வாரம் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் நடைபெற உள்ள இந்த சந்திப்பில், இந்திய உயர்மட்டக் குழுவினரை, அமெரிக்க உயர்மட்டக் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அப்போது, இரண்டு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தில், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00