காற்று மாசுபாட்டின் பாதிப்பில் டெல்லி மக்கள் : அரசு நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை - மக்கள் அவதி

Nov 15 2019 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

காற்று மாசுபாட்டின் பாதிப்பில் இருந்து டெல்லி மக்‍கள் இன்னமும் மீளாமல் உள்ளனர். காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அதற்கு எந்த பலனும் கிடைக்‍கவில்லை. உடற்பயிற்சி செய்பவர்களும் காலை நேரத்தில் பணிக்‍கு செல்பவர்களும் அவதிக்‍கு ஆளாகியுள்ளனர். முகத்தில் பாதுகாப்பு கவசம் அணிந்தபடி நாட்களை ஓட்ட வேண்டிய சூழல் உள்ளது. புகை மண்டலம் காரணமாக வாகன ஓட்டிகள் அதிக அளவு பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00