சித்தூர் அருகே நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீது கண்டெய்னர் லாரி மோதி பயங்கர விபத்து - 10 பெண்கள் உயிரிழந்த பரிதாபம்

Nov 8 2019 8:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர மாநிலம், சித்தூர் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீது, கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில், 10 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் நெடுஞ்சாலையில், வாகனங்கள் வழக்கம் போல் சென்றுக் கொண்டிருந்தன. அப்போது, அந்த சாலையில் வந்த கன்டெய்னர் லாரி, பிரேக் பிடிக்காததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென சா‌‌லையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் மீது அசுர வேகத்தில் மோதியது.

இந்த பயங்கர விபத்தில், ஆட்டோவில் சென்ற 10 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00