டெல்லியில், வழக்கறிஞர்களுக்‍கும், போலீசாருக்‍கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் - புதிய வீடியோ வெளியானது

Nov 8 2019 7:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுக்‍கும், போலீசாருக்‍கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பான புதிய வீடியோக்‍கள் வெளியாகிவுள்ளன.

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில், கடந்த 2-ம் தேதி, வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக, போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குல் சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும், வழக்கறிஞர்களும், போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மோதல் தொடர்பான புதிய வீடியோக்‍கள் வெளியாகிவுள்ளன. அதில் ஒரு வீடியோவில், டெல்லி வடக்கு காவல் துணை ஆணையர் மோனிகா பரத்வாஜை, வழக்கறிஞர்கள் சிலர் தாக்க முற்படுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. வழக்கறிஞர்கள், மோனிகா பரத்வாஜை தாக்க முயல்வதும், அவருடன் இருந்த போலீசார், அவரை பாதுகாக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00