காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் பரூக்‍கின் சகோதரி கைது

Oct 15 2019 9:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு கடந்த ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள், எதிர்க்‍கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்‍க வலியுறுத்தியும், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00