பிரதமர் மோடி பேச்சை பின்பாட்டாக பாடிய 3 வயது சிறுமியின் வீடியோ டிவிட்டரில் பதிவு

Sep 24 2019 6:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரையை சிறுமி அப்படியே பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்‍காவின் ஹூஸ்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்‍கிழமை 50 ஆயிரம் பொதுமக்‍கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது பிரதமர் மோடியின் உரையை நேரலையில் பார்த்த 3 வயது பெங்களூரு சிறுமி Dhatri அதனை அப்படியே பின்பாட்டு பாடுவது போன்று பேசியுள்ளார். சொன்னதையே சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பதற்கு எடுத்துக்‍காட்டான இந்த வீடியோவை சிறுமியின் தந்தை தனது டிவிட்டர் பக்‍கத்தில் பகிர்ந்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00