விலைமதிப்பற்ற நினைவுகள் என்ற பெயரில் தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி

Sep 18 2019 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது 69-வது பிறந்தநாளையொட்டி, விலைமதிப்பற்ற நினைவுகள் என்ற பெயரில் தனது பழைய புகைப்படங்களின் தொகுப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் திரு. மோடி, தனது தாய் ஹீரா பென் காலில் விழுந்து ஆசி பெற்றார். தாயுடனான பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், விலைமதிப்பற்ற நினைவுகள் என்ற பெயரில் தனது பழைய புகைப்படங்களின் தொகுப்பை, மோடி, ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது நண்பர்கள் அனுப்பியதாகவும், இதேபோன்று மற்றவர்களும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00