வானில் 70 கிலோ மீட்டர் பறந்து சென்று, வானில் உள்ள மற்றொரு இலக்‍கை தாக்‍கி அழிக்‍கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

Sep 17 2019 7:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

வானில் 70 கிலோ மீட்டர் பறந்து சென்று, வானில் உள்ள மற்றொரு இலக்‍கை தாக்‍கி அழிக்‍கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டள்ளது.

வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை 20 முறைக்கும் மேல் சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 8 முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டு உள்ளது. இறுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று, மேற்குவங்க வான் வெளியில், எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00