ஒடிசாவில் கர்ப்பிணியை கட்டிலில் 12 கி.மீ. தூரம் சுமந்த உறவினர்கள் : ஆம்புலன்ஸ் செல்ல சாலைகள் இல்லாததால் அவலம்

Aug 22 2019 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசாவில் கர்ப்பிணி பெண்ணை, சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் 12 கிலோ மீட்டர் தூரம் கட்டிலில் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

ஒடிசாவில், Kalahandi மாவட்டத்தின் Nehala கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், கிராமத்திற்கு முறையான சாலைகள் இல்லாததால், ஆம்புலன்ஸ் வரமுடியாத சூழல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வசதியை பெற வேண்டுமெனில் அந்த கிராமத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Kaniguma நகரை வந்தடைய வேண்டும். இதனால் அவரது உறவினர்கள், கர்ப்பிணியை கட்டிலில் படுக்க வைத்தபடி தோளில் சுமந்து கொண்டு, 12 கிலோ மீட்டர் தொலைவை கடந்து Kaniguma நகரை அடைந்தனர். வழியில் உள்ள Jelingadhora ஆற்றையும் அவர்கள் கடந்து சென்றது குறிப்பிடதக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00