கர்நாடக அமைச்சரவை விரிவாக்‍கம் - பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று ஒப்புதல் அளிக்‍க உள்ளதாக தகவல்

Aug 17 2019 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில், முதலமைச்சர் திரு. எடியூரப்பா மட்டுமே பதவியேற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தின் அமைச்சரவை பட்டியலுக்‍கு பா.ஜ.க. தலைவர் திரு. அமித்ஷா இன்று ஒப்புதல் அளிக்‍க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

கர்நாடகாவில், கடந்த மாதம் 26ம் தேதி திரு.எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா, ஆட்சி அமைத்தது. அரசு பதவியேற்று, இன்றுடன் 23 நாட்கள் நிறைவு பெறும் நிலையில், அமைச்சர்கள் யாரும் பதவியேற்காத நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா மட்டுமே தனியாக நிர்வாகம் செய்து வருகிறார். அங்கு, கனமழை காரணமாக 22 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலைமையை சமாளிக்க அமைச்சர்கள் இல்லாததால், நிவாரணப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகளும், மக்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக முதலமைச்சர் திரு. எடியூரப்பா நேற்று முன்தினம் டெல்லி சென்றார். யார் யாருக்‍கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்‍கப்பட்டுள்ள நிலையில், அதற்கு, பா.ஜ.க. தலைவர் திரு. அமித்ஷா, இன்று ஒப்புதல் அளிக்‍க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00