சூரியனில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆதித்யா எல்டோர்மெஷின் என்ற செயற்கைகோள் - அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

Jul 23 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சூரியனில் சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆதித்யா எல்டோர்மெஷின் என்ற செயற்கைகோளை, அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திரு. சிவன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நிகழ்ந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து, ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00