கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயது முதல் குழந்தைகளுக்கு கட்டாய கல்வி - மத்திய அரசு புதிய திட்டம்

Jun 10 2019 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயது முதலே குழந்தைகளுக்கு கட்டாய கல்வியை கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை, வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. அதன்படி, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அளிக்கும் திட்டம் கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், 3 வயது முதல் 12-ம் வகுப்பு வரை கொண்டுவரப்படும். அங்கன்வாடியில் இனி, 3 வயது முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் கவனிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கன்வாடி குழந்தைகளுக்காக புதிய பாடமுறை திட்டம், மும்மொழி கல்வி, காலை உணவு வழங்கப்படும், அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00