அரசியல்வாதிகளை மையப்படுத்தி தொலைக்‍காட்சிகள் நையாண்டி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு குமாரசாமி கண்டனம் - ஊடகங்களைக்‍ கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரவும் யோசனை

May 21 2019 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொலைக்‍காட்சிகள், இணையதளங்கள், அரசியல்வாதிகளை நையாண்டி செய்து நிகழ்ச்சிகளை நடத்தி வருவதற்கு கர்நாடக முதலமைச்சர் திரு. குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அரசியல்வாதிகளின் பெயரை தவறாகப் பயன்படுத்த ஊடகங்கள் யார்? என கேள்வி எழுப்பினார். அரசியல்வாதிகளுக்‍கு வேலையில்லை என்று ஊடகங்கள் நினைக்கின்றவா? அவர்கள் என்ன, கார்ட்டூன் சித்திரங்களா? எனவும் திரு.குமாரசாமி வினவியுள்ளார். அரசியல்வாதிகளை நகைச்சுவையாக காட்ட யார் அதிகாரம் அளித்தது? என ஊடகங்களை நோக்‍கி கேள்விகளை எழுப்பினார். ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கூறினார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00