நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செயலிகளுக்கான கட்டுபாடுகள் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

May 10 2019 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செயலிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த செயலிகளில் வெளியாகும் வீடியோக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. எனவே, ஆபாசமான, சட்டத்துக்கு புறம்பான அம்சங்களுடன், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செயலிகளில் வீடியோக்‍கள் வெளியாவதால், அவற்றை ஒழுங்குப்படுத்த, வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, அமேசான் பிரைம் வீடியோ, நெட் ஃபிளிக்ஸ் போன்ற செயலிகளுக்‍கு விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00