நீட் முதுநிலை தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண் 6 விழுக்காடு வரை குறைப்பு : மத்திய அரசு ஒப்புதல்

May 9 2019 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் முதுநிலை தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை 6 விழுக்காடு வரை குறைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2019-20ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கட் ஆஃப் மதிப்பெண்ணை குறைக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.

தற்போது இந்தத் தேர்வில் பொதுப்பிரிவினர் 44 விழுக்காடும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 39 விழுக்காடும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 34 விழுக்காடும் கட் ஆஃப் மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு நடக்கும் மருத்துவப் படிப்பு கவுன்சிலிங்கில் திருத்தி அமைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களின்படி மாணவர்களை சேர்க்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00