மக்களவைக்கான 3ம் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவு : தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Apr 24 2019 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்‍களவை மூன்றாம் கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 64 புள்ளி ஆறு,ஆறு சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 நாடாளுமன்ற தொகுதிகளில் நேற்று மூன்றாம்கட்ட தேர்தல் நடைபெற்றது.நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, அசாம் மாநிலத்தில் 78புள்ளி இரண்டு ஒன்பது சதவீத வாக்குகளும் பீகாரில் 59 புள்ளி ஒன்பது ஏழு சதவீத வாக்குகளும் பதிவாகின. கோவாவில் 71 புள்ளி ஒன்பது சதவீதவாக்குகளும் குஜராத்தில் 60புள்ளி இரண்டு ஒன்று சதவீதவாக்குகளும் பதிவாகின. ஜம்மு-காஷ்மீரில் 12புள்ளி எட்டு ஆறு சதவீதவாக்குகளும் கர்நாடகாவில் 64புள்ளி ஒன்று நான்கு சதவீதவாக்குகளும் பதிவாகின. கேரளாவில் 70புள்ளி இரண்டு ஒன்று சதவீதவாக்குகளும் மகாராஷ்டிராவில் 56புள்ளி ஐன்து ஏழு சதவீதவாக்குகளும் பதிவாகின.

ஒடிசாவில் 58புள்ளி ஒன்று எட்டு சதவீதவாக்குகளும் திரிபுராவில் 78புள்ளி ஐந்து இரண்டு சதவீதவாக்குகளும் பதிவாகின. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 57புள்ளி ஏழு நான்கு சதவீதவாக்குகளும் மேற்கு வங்காளத்தில் 79புள்ளி மூன்று ஆறு சதவீதவாக்குகளும் சத்தீஸ்கரில் 65புள்ளி ஒன்பது ஒன்று சதவீத வாக்குகளும் பதிவாகின.

யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யில் 71புள்ளி நான்கு மூன்று சதவீத வாக்குகளும் டாமன் மற்றும் டியூ-வில் 65புள்ளி மூன்று நான்கு சதவீதவாக்குகளும் பதிவாகின. மூன்றாம் கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 64 புள்ளி ஆறு,ஆறு சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00