இந்திய விமானப்படை விங் கமேண்டர் அபிநந்தனுக்கு மருத்துவ விடுப்பு - மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டுவதாக அறிவிப்பு

Mar 14 2019 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய விமானப்படை விங் கமேண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்‍கு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில வாரங்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ தளங்கள் மீது தாக்‍குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர்விமானங்களை விரட்டியடிக்‍கும் சண்டையில் பாகிஸ்தானின் எஃப்16 விமானத்தை சுட்டுவீழ்த்தியபோது தனது விமானமும் சேதமடைந்ததால் இந்தியாவின் விங் கமேண்டர் அபிநந்தன் எதிர்பாராவிதமாக பாகிஸ்தானில் சிறைபிடிக்‍கப்பட்டார். அமைதி முயற்சியாக நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதையடுத்து அபிநந்தனை, விமானப்படை உயரதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வாகா எல்லையில் வரவேற்று அழைத்து சென்றனர். அவருக்‍கு முறைப்படி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், துறை சார்ந்த விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், அனைத்து நடைமுறைகளும் முடிவுற்ற நிலையில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் விங் கமேண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்‍கு, சில வாரங்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00