மத்திய அரசின் தவறான நடவடிக்‍கைகளால் இருக்‍கும் வேலையும் பறிபோகும் ஆபத்து - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வேதனை

Feb 18 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையுடன் தற்போது, வேலையில் இருப்பவர்களும் வேலையை இழக்கக் கூடிய சூழல் உருவாகி வருகிறது என்று முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங், பணமதிப்பு இழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யை அவசர கதியில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதால் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்தார்.

தொழில்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாக மோடி அரசின் மீது விமர்சனத்தை வைத்த அவர், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வந்ததை சுட்டி காட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00