டெல்லியில் உள்ள பிரபல தொழிற்சாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து தரைமட்டம் - இடிபாடுகளில் சிக்‍கி 7 பேர் பலி

Jan 4 2019 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் உள்ள பிரபல தொழிற்சாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு டெல்லியில் உள்ள மோதி நகரில், சீலிங் ஃபேன் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இங்கு நேற்றிரவு திடீரென கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இதில் கட்டடத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்‍கி 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்களில் சிலருக்‍கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. விபத்துக்‍கான காரணம் குறித்து போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00