கர்நாடகாவில் இந்திய அறிவியல் கழகத்தில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்து விஞ்ஞானி உயிரிழப்பு

Dec 6 2018 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்து விஞ்ஞானி உயிரிழந்தார்.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக வளாகத்தில் உள்ள விண்வெளி தொடர்பான ஆய்வகத்தில் சிலர் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத வகையில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி ஒரு விஞ்ஞானி உயிரிழந்தார். மேலும், மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் ஹைதராபாத்தை சேர்ந்த கே.மனோஜ் என்பது தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00