திட்டமிட்டபடி ஜிசாட்-29 செயற்கைகோள் வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ அறிவிப்பு

Nov 13 2018 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

திட்டமிட்டபடி, ஜிசாட்-29 செயற்கைகோள், வரும் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. கஜ புயலால், ராக்கட் ஏவப்படாது என செய்திகள் வெளியான நிலையில், இஸ்ரோ இதனை தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜ புயல் வரும் 14 அல்லது 15ம் தேதி சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகள் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முதலில் கூறியது. ஆனால் தற்போது சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 14ம் தேதி மாலை 5.08 மணிக்கு, ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்‍கட் மூலம், விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட்-29 செயற்கைகோள் ஏவப்படுமா என கேள்விகள் எழுந்தன.

3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்ட, தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜிசாட்-29, திட்டமிட்டபடி, வரும் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00